#BookTwitter #Bookmark #readingcommunity
நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக,
தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன்.
(1)
புத்தகம் : கிடை
எழுத்தாளர் : கி.ராஜநாராயணன்
பக்கங்கள் : 61
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 73
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் : amzn.eu/d/1dq5ppP
(2)
புத்தகம் : குறத்தி முடுக்கு
எழுத்தாளர் : ஜி. நாகராஜன்
பக்கங்கள் : 96
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 125
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் : amzn.eu/d/ffck3vQ
(3)
புத்தகம் : வாடிவாசல்
எழுத்தாளர் : சி. சு. செல்லப்பா
பக்கங்கள் : 80
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 100
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் :amzn.eu/d/j1Hborg
(4)
புத்தகம் : மணல்
எழுத்தாளர் : அசோகமித்திரன்
பக்கங்கள் : 84
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 99
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் :
amzn.eu/d/eMYg3BG
(5)
புத்தகம் : அறுவடை
எழுத்தாளர் : ஆர். ஷண்முகசுந்தரம்
பக்கங்கள் : 72
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : 99
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் : amzn.eu/d/1JmvSeG
(6)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.