(1/15) Must Watch Thread
Defense ஆட தேவை இல்லை , நாமும் அடித்து ஆடுவோம்.😂😂
சமீப காலத்தில் திமுக சொன்ன 15 பொய்கள்.
அனைத்தும் வீடியோ யுடன் ..Enjoy
(1/15)
@annamalai_k @SanghiPrince @Selvakumar_IN @SaffronDalit @Dharmic_Jana @Johni_raja @vijayshan
(2/15)
(3/15)
(4/15)
(5/15)
(6/15)
பொங்கலுக்கு 5000 கொடுங்கள் என்று சொன்னவர் அவர் ஆட்சியில் கொடுத்தது எவ்வளவு ?
(7/15)
💥மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம். இப்போது வரலாறு காணாத மின் கட்டண உயர்வு🤦♂️
💥 மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு என்ற தேர்தல் வாக்குறுதி.
ஆனால் செய்யவில்லை!
(8/15)
தேர்தல் அறிக்கையில் சொன்னது : பெட்ரோல் Rs.5 & டீசல் Rs.4 விலை குறைப்பு
செய்தது : பெட்ரோல் Rs. 3 விலை குறைப்பு மட்டுமே
சொன்னது என்ன ஆச்சு?
(9/15)
வீடியோ 1 :சேலம் 8 வழி சாலைக்கு எதிரான திமுக MP களின் மனு🤦♂️
வீடியோ 2 : CM ஸ்டாலின் மோடி அரசின் சேலம் 8 வழி சாலைக்கு எதிராக கூறிய கருத்து
சொன்னது என்ன ஆச்சு?
(10/15)
சமையல் எரிவாயு Rs. 100 மானியம் என்ன ஆச்சு?
(11/15)
கைக் கணினி எங்கே ?
அரசு பள்ளி & கல்லூரி மாணர்வார்களுக்கு கொடுத்த இந்த முக்கிய வாக்குறுதி என்ன ஆச்சு? மாணவர்கள் மத்தியில் அதிகம் பகிர்வோம் 🙏
(12/15)
# நெல்லுக்கு குவின்டாலுக்கு Rs. 2500
# கரும்புக்கு டன்னுக்கு Rs. 4000
சொன்னது என்ன ஆச்சு?
(13/15)
என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் 😂😂
(14/15)
செந்தில் பாலாஜி அன்றும் இன்றும்
(15/15)
பழைய பென்ஷன் எப்போது அமலுக்கு வரும் ?
கூட்டணி காங்கிரஸ் கட்சியே வாக்குறுதியை நினைவுட்டிய வீடியோ 👇
@annamalai_k @SanghiPrince @Selvakumar_IN @SaffronDalit @Dharmic_jana @Johni_raja @vijayshan
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.