♦️பொய் 1: பிஜேபி நன்கொடை வாங்கியது
♦️உண்மை : நிறுவனகங்கள் எந்த கட்சிக்கு நிதி கொடுத்தார்கள் என்ற விவரமே இன்னும் கொடுக்கபடவில்லை
♦️பொய் 2 :AUROBINDO பத்திர நாள் : ஏப்ரல் 15, 2022
♦️உண்மை :ஏப்ரல் 15,2022 தேதியில் பெயர் இல்லை
Thread- 2/7
♦️பொய் 3 : AUROBINDO நிர்வாக இயக்குநர் கைது செய்ய பட்ட நாள் : ஏப்ரல் 11, 2022
♦️உண்மை : கைது செய்யப்பட்ட நாள் நவம்பர் 10, 2022
மேலும் அவர்கள் கொடுத்துள்ள 52 கோடியில் , பாதிக்கு மேல் நவம்பர் 10. 2022 முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. TRS / AAP link . No link with BJP
Thread- 3/7
♦️பொய் 4: Future -லாட்டரி மார்ட்டின் கம்பெனி ரெய்டுக்கு பிறகு தான் நன்கொடை கொடுத்துள்ளது
♦️உண்மை :மொத்தம் 1368 கோடியில் ரெய்டுக்கு முன்பே பல முறை மொத்தம் 694 கோடி கொடுத்துள்ளார் மார்ட்டின்.
694 கோடி கொடுத்தவர் மேல் ஏன் ED பாய வேண்டும் ? அனைத்தும் கற்பனை