நெல்லை பக்கம் என்ன தகறாறு?
அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்
கன்னியாகுமரியில் நடப்பதென்ன?
பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீனவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது
+++
மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்
அந்த கமுதி பக்கம்?
இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி
விழுப்புரம் பக்கம்?
அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் திருமாவின் எழுச்சியும் சில விஷயங்களை சொல்லும்
+++
அதெல்லாம் கொங்குநாடு, யுவராஜ் கவுண்டரின் வீரம் உலகறிந்தது
சேலம் தர்மபுரி?
பாமக காலூன்றி இருக்கும் இடம் என்பதால் சொல்ல ஒன்றுமில்லை
திருச்சி பக்கம்?
அண்ணே அதெல்லாம் முத்தரையர் ஏரியா
தேனி ஆண்டிபட்டி பக்கம்?
அய்யோ அதெல்லாம் தேவரய்யாவ கும்பிடுற பூமி
+++
கீழவெண்மணி முதல் ஏராளம்
ஆக ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு சாதி இன்னொரு சாதியுடன் மோதல், கொலை கலவரம்?
ஆமாண்ணே
இது போக நாயுடு ஏரியா, நாயக்கர் ஏரியா?
கண்டிப்பாண்ணே
இதில் பிராமணன் எங்கு எந்த சாதியினை அடித்தான்? யாரை கொளுத்தி கொன்றான்
+++
வெட்டிட்டு சாகிறது இவனுக? அவங்க எப்படி?
அவங்கதான் சாதியை உண்டாக்கி வெட்ட சொன்னாங்க
எங்க சொன்னாங்க? அவங்க சொன்னா நீங்க ஏன் வெட்டுறீங்க?
இல்லண்ணே அவனுகதான் உண்டாக்கினது, இப்ப தொடருது, விடமுடியாதுண்ணே
+++
அதெல்லாம் முடியாது. அவன் அன்னைக்கு சொன்னதாலதான் வெட்டிட்டு சாகுறோம்.
சாதிவெறி இருக்கிறது உங்களுக்கா பிராமணனுக்கா?
ஹிஹிஹி சத்தியமா எங்களுக்குத்தான்.
+++
இல்ல
தாதுமணலை சுரண்டுனது பிராமணனா?
இல்ல
ஆற்றுமணலை விற்றுகொண்டிருப்பது பிராமணனா?
இல்ல
இந்த கட்டபஞ்சாயத்து கூலிப்படை எல்லாம் பிராமணனா?
இல்ல
தமிழ்நாட்டில் பிராமணர் தொழிற்சாலை எவ்வளவு?
தெரியாதுண்ணே, நிறைய இல்லை
+++
அதுவும் இல்லண்ணே
பிராமணர் நடத்தும் பொறியியல் , மருத்துவ கல்லூரி?
அதுவும் ஒண்ணு ரெண்டாவது இருக்கும்னே.
பிராமணர் நடத்துன் நிகர்நிலை பல்கலைகழகம்?
அதுவும் இல்லண்ணே
பிராமணர் நடத்தும் பிரமாண்ட மருத்துவமனை?
அதுவும் இல்லண்ணே
பிராமணர் டிவி?
இல்லண்ணே
+++
தெரியலண்ணே
சென்னையில எவ்வளவு பிராமணனுக்கு பிரமாண்ட கடை இருக்கு சொல்லு?
சொல்ல தெரியலண்ணே
+++
ஆனால் பிராமணன் ஆண்டான், சுரண்டினான், முன்னேற விடமாட்டான் என சொல்லிகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே?
போடா வந்தேறி!
ஆரிய பார்ப்பன அடிவருடி!
திராவிடத்தை யாராலும் அழிக்கமுடியாது!
இது பெரியார் மண்!