Sarav Profile picture
History, Science, Economics, Public Policy & Good Governance.
Jul 20, 2019 6 tweets 2 min read
#Athivarathar
My perspective

Lack of will & intent by Govt dispensation (ஏதோ நாலு குடுமி கூட்டம் வரும், அதுக்கு இது போதும் attitude. Never expected such a turnout nor planned for it)

Lack of food items once you enter premises. Only available when you are on temple corridor. Online booking is a scam. Period.

Forget your footwear. No place to drop them or collect back.

Lack of civility by so-called devotees. Cutting queues en masse whilst cops are mere witnesses (can't blame them, they do their vocal best).

Chances of extreme dehydration.

>>>
Sep 16, 2018 18 tweets 2 min read
***உஞ்சவிருத்தி***

சுமார் 45-50 ஆண்டுகளுக்கு முன்புவரையில் கிராமங்களில் சில குடும்பங்கள் உஞ்சவிருத்தி மட்டுமே செய்து தங்கள் வாழ்கையை நடத்தினர்

உஞ்சவிருத்தி என்பது இருவகைப்படும்

முதலாவது யாரிடமும் யாசகம் கேட்காமல் வயல்வெளிகளில் அறுவடை முடிந்ததும் அங்கு சிதறிக்கிடக்கும்

>>> நெல்மணிகளை கொண்டு அரிசியாக்கி அதை கொண்டு தங்கள் ஜீவனத்தை நடத்தும் முறை ஒன்று.

மற்றொன்று தலையில் வஸ்திரத்தால் தலைபாகை ஒன்றை கட்டிக்கொண்டு தோளில் ஒரு பித்தளை சொம்பை சிறு கயிறுகட்டி முன்பக்கம் லவாகமாக தொங்கவிட்டபடி ஒருகையில் சப்பலாகட்டையும் மறுகையில் தம்புராவும்

>>>
Jul 24, 2018 10 tweets 2 min read
*படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்*

நெல்லை பக்கம் என்ன தகறாறு?
அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்

கன்னியாகுமரியில் நடப்பதென்ன?
பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீனவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது

+++ சாத்தூர் விருதுநகர் பக்கம்?
மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்

அந்த கமுதி பக்கம்?
இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி

விழுப்புரம் பக்கம்?
அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் திருமாவின் எழுச்சியும் சில விஷயங்களை சொல்லும்

+++
Jun 15, 2018 8 tweets 2 min read
Ten Things a Hindu Can Do While Using English Language: - written by Francois Gautier

1. Please stop using the term "God fearing" - Hindus never ever fear God. For us, God is everywhere and we are also integral part of God. God is not a separate entity to fear.

>>> 2. Please do not use the meaningless term "RIP" when someone dies. Use "Om Shanti", "Sadgati" or "I wish this atma attains moksha/sadgati /uttama lokas".

3. Please don't use the word "Mythology" for our historical Ramayana/Mahabharata. Rama & Krishna are historical heroes.

>>>