தமிழனுக்கு ஒன்று என்றால் கனடாவும்,பிரிட்டனும் இந்தியாவினை விடாதாம், திடீர் போராளிகளுக்கு சந்தோஷம் தாளவில்லை
முள்ளிவாய்க்கால் முடியும் வரை தடை நீக்கபடவில்லை
தடைக்கு ஒரே காரணம் புலிகள் எவ்வளவு மக்களோடு செத்தாலும் பரவாயில்லை அழிய வேண்டும், தடை விலக்கம் இருந்தால் கனடாவும்,ஐரோப்பிய யூனியனும் களத்திற்கு செல்ல வேண்டும் என்பதே
ஆனால் ஒரு பொங்கல் வாழ்த்தில் அவர்கள் தமிழர் அபிமானி ஆகிவிட்டனர் 🤔
தமிழனுக்குத்தான் எவ்வளவு மறதி 😂