இதோ இன்று ஆட்சி பீடம் ஏறி விட்டோம் இனி இறங்கவே மாட்டோம் நாம் கண்ட இந்து ராஜ்யம் அமைந்துவிட்டது என்ற பாசிச மனப்பான்மையில் காந்தியடிகளை அன்று சுட்டுக்கொன்ற அதே வன்மத்தை இன்றும் காட்டுகிறார்கள்
இவர்களை மகா வன்மையாக கண்டிக்கின்றோம்,இவர்கள் மறுபடியும் நாட்டை துண்டாட கிளம்பிவிட்டார்கள்
அரசு செய்ய வேண்டியதை உடனே செய்யட்டும்