ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்கள் ஆனால் காந்தி,நேரு போன்ற பெருமக்கள் தேசத்தை தாங்கி நின்றதால் மக்கள் அபிமானம் பெற்றிருந்ததால்
தமிழகத்தில் திராவிட கட்சிகள் நீதி கட்சிகள் அசைக்கமுடியாத ஆளுமைகள் இவர்களை அடக்கி வைத்து இருந்தன இன்று அவர்களெல்லாம் இல்லாத சூழலில்,இந்த மதவாத காட்டுமிராண்டித்தனமான சக்திகள் வளர நினைக்கின்றன
சரியான இடத்தில் சரியான காங்கிரஸ் தலைமைகள்,திராவிட தலைமைகள் இல்லாத இடம் எப்படி இருக்கும் என்பதை காட்சிகள் காட்டிக் கொண்டிருக்கின்றன,நாடு நாடாக இருக்க அவர்களின் நல்ல வாரிசுகள் அவசியம் தேவை