மாதவ் சிங் சோலங்கி போஃபோர்ஸ் விஷயத்தில் போர்ஜரி செய்து ராஜினாமா செய்தது (1991),
ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் (1992), சர்க்கரை இறக்குமதி ஊழல் (1994),
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ரொக்கத்துக்கு ஓட்டு ஊழல், சுக்ராம் டெலிகாம் ஊழல் (1995),
எண்ணெய் தானிய ஊழல் (2004),
கடற்படை, தளவாட அபிஷேக் வர்மா ஊழல் (2006), ஹஸன் அலி ஊழல் (2007),
2G ஊழல் (2008)
, அரிசி இறக்குமதி ஊழல் (2009),
காமன்வெல்த், மருத்துவத் துறையில் கேதன் தேசாய், இஸ்ரோ எஸ்-பேண்ட், நிலக்கரி, ஆதர்ஷ் கட்டிட ஊழல்கள் (2010),
நேஷனல் ஹெரால்ட் ஊழல் (2014) என்று நீளுகிறது ஊழல் பட்டியல்.
இந்த ஊழல்களில் 30-லிருந்து 40 லட்சம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது என்று கூறுகிறது ரீடிஃப் மெயில் (30.12.2010) இணையதளம்.