ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி
=========
இன்று வாய் கிழிய பேசும் ராகுல் ஜி, அன்று தன் சக அமைச்சரும் தமிழச்சியுமான ஜெயந்தி நடராஜனை எப்படி அவமானப்படுத்தினார் என்பதை விளக்கும் இணைப்பு இது.
Mounting a scathing attack on Congress vice-president Rahul Gandhi she said she was “vilified, humiliated and sidelined” by the central leadership.thehindu.com/news/national/…
ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி (2)
=========
காங்கிரஸ் ஆட்சியில்- ராகுல் காந்திக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. மன்மோகன் சிங் தான் பிரதமர். அவரை சோனியா ஆட்டி வைத்தார். இன்று அம்பானி, அம்பானி என புலம்பும் ராகுல்ஜி மற்றும் திராவிடர்கள் -
அன்று ராகுல் காந்தி- வேதாந்தா நிறுவனத்துக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார். ஜெயந்தியிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். கோப்புகளை வேதாந்தா நிறுவனம் சார்பாக பார்க்கச் சொல்லி குறுக்கிட்டிருக்கிறார்.ஆனால், ஜெயந்தியோ மறுத்து விட்டார். அங்கே காட்டுப்பகுதியின் பழங்குடியினரின் நலனை ,
நம்பிக்கையை குலைக்க முடியாது. வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கப் பணிகள், பழங்குடியினருக்கு பாதகம் ஏற்படுத்தும் என்று சொன்னதால், ஜெயந்தியை பதவி விலக வைத்திருக்கிறார்.
என்.ஜி.ஓக்களின் கைப்பாவையாக ராகுல் காந்தி இருந்திருக்கிறார் என்பதையும் இந்த இணைப்பில் பார்க்கலாம்.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அதானியின் ப்ராஜெக்ட்டுகளுக்கு முட்டுக்கட்டை போட என்.ஜி.ஓக்களின் பரிந்துரைகளை - குஜராத் காங்கிரஸ் கைத்தடியுடன் இணைந்து செயல்பட சொல்லியிருக்கிறார்,
ராகுல்காந்தி.thehindu.com/news/national/…
சுருக்கமாகச் சொன்னால், ஜெயந்தி நடராஜனை தாரளமாகப் பேச விட்டால், ராகுல் காந்தி எந்த அளவுக்கு எந்த அதிகாரத்திலும் இல்லாமல், ஜெயந்தியின் துறையில் தலையிட்டார் என்பதை விளக்கும் இணைப்பு இது.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Chowkidar Shree Gharudaazhvaan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!