இது லூசுத் தும்பிகளுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அல்ல
தும்பிகளால் ஏய்க்கப்பட்டு கலைஞரை தவறாக புரிந்து கொண்டவர்களுக்காக மட்டுமே.
அந்த 9மாதங்களில் என்னென்ன நிகழ்ந்தது, கலைஞர் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
கலைஞரின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய பிந்தைய நிலை?
அன்று இரவு முழுவதும் உறங்காத கலைஞர், 27/04/09 அதிகாலையில் உண்ணாவிரதத்தை துவங்கினார். உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமர் உட்பட பல தலைவர்கள் கேட்டுக்கொண்ட போதும், முடியாதென மறுத்து விட்டார்.
சிந்தியுங்கள்
கொத்து குண்டுகள், கனரக ஆயுதங்கள் பிரயோகம் நிறுத்தப்பட்டதாலேயே #கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்
ஈழ மக்களுக்காகத் தான் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தாரே தவிர, வி.பு.களுக்காக இல்லை.
போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதா குற்றவாளி
அப்படி சொன்ன ஜெயலலிதாவ ஈழத்தாய்னு சொன்ன #சைமன் குற்றவாளி
அதை முன்னெடுக்காமல் விஜயலட்சுமியுடன் ஜல்சா பன்னிக்கிட்டு இருந்த #சைமன் குற்றவாளி
வி.பு.க்களின் துரோகங்களை மறந்து உதவ முற்பட்ட கலைஞரும் சோனியாவும் அல்ல.