குகைக்குள் தியானம் செய்தது குறித்து மீம்ஸ் போடுவது, புரியாமல் முட்டு கொடுப்பது எல்லாம் முடிந்ததா?
நான் பலமுறை சொன்னதே இப்பவும் நடந்தது. எந்த செய்தி வெளியே வந்தாலும், உடனடியாக ஆதரிப்பது, எதிர்ப்பது முட்டாள்களின் மூர்க்கத்தனமே.
1
timesofindia.indiatimes.com…/articles…/69402379.cms
அவர் அந்த குகைக்குள் சென்றதற்கு உண்மை காரணம் என்ன?
2
3
4
அன்று நடந்த சம்பவம் Flash Flood எனப்படும் திடீரென ஒரு இடத்தில் அதிக மழை பொழிவினால் நடந்த ஒன்று. இது போல பலமுறை அங்கே நடப்பது வாடிக்கை என்றாலும், இந்த முறை அந்த பொழிவு நடந்த இடம், ஆற்றின் நீர் போக்குவரத்தை மாற்றி,
5
6
இந்த நிலையில் ASI மற்றும் சென்னை IIT முழுமையாக ஆய்வு செய்து, எதிர்பாராத விதமாக மீண்டும் அப்படி நடக்கும் பட்சத்தில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப் படாமல் இருக்க பல்வேறு திட்டங்களை வகுத்து,
7
gmvnl.in/newgmvn/index.…
8
9
அவர் அங்கு 17 மணி நேரம் தங்கியது மிகப்பெரிய சாதனை. பிரதமரை தனியாக விட இந்திய அரசாங்கம் ஒன்றும் முட்டாளல்ல.
10
11
இந்த நிகழ்வு நடக்கும் போதே எனக்கு தோன்றியது இதற்கு பின்னர் ஏதோ குறிக்கோள் இல்லாமல் இருக்காது என்று. இதோ ஒவ்வொன்றாக வெளிவந்து விட்டது. அங்கு தியானக் குகைகள் அமைக்கப்படுகின்றன.
12
- குறைந்தபட்சம் 3 நாட்கள் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
- தனியாக ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கட்டுபாடு விதிக்கப் பட்டது.
13
14
15
இப்படியெல்லாம் செய்தும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்த அளவு வராததால், பிரதமர் முன்னின்று இதனை பிரபலப் படுத்துகிறார்.
16
17
hindustantimes.com/india-news/foo…
livemint.com/politics/news/…