தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - மூடிட்டு தான் இருந்தோம்
சிவன் விஸ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் சொன்ன அப்ப - மூடிட்டு தான் இருந்தோம் 1/5
கல்லை வணங்குபவன் முட்டாள் - மூடிட்டு தான் இருந்தோம்
ஆண்டாள் பற்றி பேசிய அப்ப - மூடிட்டு தான் இருந்தோம்
தசரதன் க்கு எயிட்ஸ் வரலையா கேட்ட அப்ப - மூடிட்டு தான் இருந்தோம் 2/5
லட்சுமி என்று படம் எடுத்து கேவலமாக இருந்த அப்ப - மூடிட்டு தான் இருந்தோம்
குறுப்பிட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட அப்ப - மூடிட்டு தான் இருந்தோம்
சபரிமலை போரது திருட்டு அரசி வரலாறு என்று சொன்னாலும் - மூடிட்டு தான் இருந்தோம்
சரஸ்வதி ,பாரத மாதா இழிவாக படம் வரைந்தால் - மூடிட்டு தான் இருந்தோம்
மூடிட்டு இருந்தா நடுநிலை
தட்டி கேட்டால் பிஜேபி RSS காவி சங்கி.
மானம்கெட்டு போய் தரம் கெட்ட நடுநிலையாக இருப்பதை விட RSS ,காவி, சங்கி என்று இருப்பது சிறந்தது.