சற்றே பின்னோக்கி செல்கிறோம்!
மோடி ஜெயலலிதாசந்திப்பு- கொச்சைப்படுத்திபாடலாகவே பாடப்படுகிறது!
பாடியவன் கோவன்,அமைப்பு மக்கள்அதிகாரம்!
இங்கிருந்துதொடங்கியது அபாயசங்கு!
அதுவரைநக்சல்நடமாட்டம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது!
தைரியமாகதமிழகத்தில் தொடங்குகிறது மோடிஎதிர்ப்பு மற்றும் நக்சல்ஆதரவு பிரச்சாரம்!
கல்லூரி,பள்ளிகள், பேருந்துகள்,பொதுமக்கள் கூடும் இடங்களென நக்சல் ஆதரவு கருத்துகள் மத்திய அரசு மோடியையும் கடுமையாக விமர்சித்து பரப்பப்படுகிறது!
தமிழகத்தில் இளைஞர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை இது போன்ற மீம்ஸ்களை உளமாற நம்புகின்றனர், மோடி ஒரு மோசமான ஆட்சியாளராக உளவியல் பூர்வமாக தமிழக
கூடவே தெளிவாக களம் இறங்கின மதமாற்ற சக்திகள்!
நந்தினி, வளர்மதி, கௌசல்யா. தி.க கூட்டம்னு கருத்துரிமை காவலர்களால் வரிசை கட்டுறாங்க!
ஜல்லிக்கட்டு, மீத்தேன், நெடுவாசல்னு போராட்டங்களங்கள் கட்டமைக்கப்பட்டன!
நக்சல், பிரிவினைவாத, மதமாற்றுச்சக்திகளுடன் கலைஞர் ஆசிகளோடுகை கோர்த்து ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டு கொண்டு வந்ததிட்டங்களை மோடி கொண்டுவந்ததாக மக்களை நம்பவைத்தனர்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே ஒரு காவல் அதிகாரி சொன்னார் தோழர் என்று அழைப்பவர்களுடன் உங்கள் பிள்ளைகளை சேர விடாதீர்கள், கண்காணியுங்கள் என்று!
3 வருடங்களாக கனிமொழி அண்ட் கோ தூத்துக்குடியை குறி வைத்து களமிறங்கியது
ஜெயலலிதா மறைவு, தினகரன் பிரிவு, கட்சியை காப்பாற்றுவதில் கவனம் என மாநில அரசின் சிந்தனைகள் முற்றிலும் முடங்கிப் போயிருந்த காலங்களில் இந்த
சடாரென்று விழித்துக்கொண்ட காவல்துறை தூத்துக்குடி சூழ்நிலையை உற்று நோக்கி நக்சல்களை சுட்டது! ஒரு சிலர் தவிற
ஆயினும் அதுவும் ஆட்சிக்கு எதிரான மனநிலையையே மக்களிடத்தில் ஏற்படுத்தியது!
ஹெச்.ராஜா ஒருவரைத் தவிர மற்ற பாஜகவினரே இதை எதிர்த்து களமாட சிறிதும் அசையவில்லை!
ராஜாவையும் கேலிக்குள்ளாக்கியது!
இந்த பிரமாதமான நீண்ட கால திட்டமிடல் மூலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என 37 பேர் அதிகார
ஒரே ஒரு நம்பிக்கை, மத்தியில் தமிழகத்தின் தயவில்லாத பெரும்பான்மை பலம் கொண்ட தேசநலனில் அக்கறை கொண்ட ஆட்சி மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறது!
தமிழக மக்களே சிந்திப்பீர், தேர்ந்தெடுத்த பலரும் ஊழல்வாதிகள், தயவுசெய்து பொறுப்புணர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தில் இருந்து விரைவில் மீண்டு தேசிய நீரோட்டத்தில் சங்கமம் ஆகுங்கள்!
எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!