1969 ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் டாக்டர் கலைஞர் கல்வித்துறையின் மீதுள்ள அக்கறையால் தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். ஒரு மாநில முதல்வரே பாடநூல் கழகத்திற்கு தலைவராவது எல்லாம்
1970 களில் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை பார்க்கும்போது தமிழ்நாடு வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் ஒன்றோ என்று தான் தோன்றுகிறது . அப்போதே கணினியின் பயன்பாடு பற்றி ஒரு புத்தகத்தை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
உலகமயமாக்கலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களை முற்றிலுமாக பயன்படுத்திக்கொண்டு சமூக வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி என இரண்டிலுமே வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்றால் அதில்
ஓடிஷா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரியும் திரு. பாலகிருஷ்ணன் என்பவரது கருத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். கலைஞர் அளவுக்கு இந்தியாவில் வேறெந்த முதல்வரும் இந்தளவுக்கு உத்வேகத்துடன் செயற்படவில்லை என்பதே தரவுகள் தருகிற உண்மையாக
கலைஞர் என்ற மனிதர் இன்று நம்மிடையே இல்லாவிடிலும் கூட , அரசியல் சமூகம் பொருளாதாரம் என எல்லாவிதங்களிலும் அவர் ஏற்படுத்திய அந்த கட்டமைப்பின் காரணமாக தொடர்ந்து நன்றியோடு நினைவுகூறப்படும் ஒரு தலைவராகவே அவர் என்றும் இருப்பார்..!
#Kalaignar96
@சிவசங்கரன் சரவணன்