ராமேஸ்வரத்தில் கடல் மேல் பாலம் கட்ட தீர்மானம் ஆகிவிட்டது.
பாலம் கட்டும் வேலையை ஆரம்பிக்கு முன் ஸ்ரீராமர் தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு பூஜை செய்து அவரின் ஆசி பெற்று பாலத்தின் வேலையை தொடங்க எண்ணினார்.
1
2
ஸ்ரீராமரின் பக்தன் அனுமன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். சந்தோஷத்துடன் அனுமன் வானில் இமயம் நோக்கி பறந்தான்.
3
ஆம் ! இமயம் சென்ற அனுமன் அங்கு பல அளவுகளில் பல நிறங்களில் சிவலிங்கங்களை கண்டான். ஒன்றுக்கொன்று அழகிலும் அமைப்பிலும் சிறந்ததாகவே இருந்தது.
4
5
6
வானில் பறந்து வந்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை ஸ்ரீராமரிடம் கொடுத்தான்.
7
8
9
10
11
மிக்க மகிழ்ச்சி கொண்டான் அனுமன் ஓடிச் சென்றான். ஆதர்சனம் செய்யப்பட்ட மண் லிங்கத்தை எடுக்க முயன்றான்.
12
அனுமனுக்கு அப்போது ஸ்ரீராமர் தனக்கு புகட்டிய பாடம் என்னவென்று புரிந்தது.
13
14
இருந்தாலும் நீ வருந்தாதே. ராமேஸ்வரம் புனித நீராட வரும் யாவரும் இமயத்தில் இருந்து எடுத்து வந்த உன் லிங்கத்தையும் சேர்ந்து தரிசித்தாலே நற்பயன் அடைவார் என்று ஆசி அருளினார்.
ஜெய் ஸ்ரீராம்
🇮🇳🙏🇮🇳