ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7
கோயில்
மூடுவதற்கு நேரம் இல்லை.
இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.
அற்புதம்!
1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில்
1
இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார்.
எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.
கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
11.58 மணி முதல் 12 மணி வரை.
2
3
கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார்.
4
அபிஷேகம் முடிந்தபின், முலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
5
அப்படி மூடினாள் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
6
அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்ததுஎன்று சொன்னார்.
7
கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே.
பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
8
பிரசாத வழங்களில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.
9
10
திருவார்பூ கிருஷ்ணா கோயில், திருவார்பூ - 686020
கோட்டையம் மாவட்டம்,
கேரள மாநிலம்.
கோவில் திறப்பு நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் நள்ளிரவு 11.58 மணி வரை.
🇮🇳🙏🇮🇳