நீங்கள் யாரிடமாவது இன்று விரதம்,சைவம்தான் சாப்பிடுவேன் என்று சொல்லிப்பாருங்கள் ஒரு பத்தில் ஆறு பேர் பதில் சொல்வார்கள் "ஏங்க! பாப்பானே திங்கறான் நீங்க என்னங்க?" என்று.(1)
ஞானத்திற்குமான இடம் பாரத பண்பாட்டில் மிகுதியாக பேசப்பட்டிருக்கிறது.அந்த அளவுகோலில் பிராமணத்துவம் என்பது நம் அறிவு,ஒழுக்கம்,கருணை என்பதற்கான ஒரு குறியீடு.(3)
ஆனால் இதெல்லாம் எப்போது என்றால் பிராமணன் தன் பிறப்பொழுக்கம் கெடாத வண்ணம் இருக்கும் போதுதான்.(4)