சில ஆண்டுகளுக்கு முன்னர், வெப்பம் மிகஅதிகமானால் நீராவி ஆவது குறையும் என்று ஒரு கணக்கு இருந்தது,
அதிதீவிர மழை, கடுமையான வறட்சி, பஞ்சம், அதிகமான குளிர், தாங்கிக்கொள்ளமுடியாத வெப்பம் அதனால் ஏற்படும் வெப்ப அலைகள், அதிகரிக்கும் சூறாவளிகள், அதிகரிக்கும் நோய்கள்
வேறு எந்தமாதிரியான எச்சரிக்கை சமிக்கைகளை இந்த மானுட சமூகம் எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை, பேரழிவுகளை ஏற்படுத்தும் இந்த எச்சரிக்கை ஒலிகளை புரிந்து
#தீவிரகாலநிலைநிகழ்வுகளேபுதியஇயல்பு
#climatechange
#extremeclimateevents