#cauvery #KeralaRain (2)
இதை வீணாக்குவது குற்றம். மன்னிக்க முடியாதது.
(5) #cauvery
கிடைக்கும் 100 டிஎம்சியைக் கொண்டே அனைத்து கண்மாய்கள்/ஏரிகளை நிரப்பி விடலாம். இங்கு தான் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமை உள்ளது. (6)
அணைக்கு வரும் 1 லட்சம் கன அடி அப்படியே திரண்டு விடப் படுவதால் கே ஆர் எஸ் அணையும் இன்னும் 3 தினங்களில் நிரம்பி விடும். @sumanthraman #cauvery (7)
இன்னும் 15 தினங்களில் தண்ணீர் திறக்கும் பட்சத்தில் அதற்காக தூர் வாரும் பணிகளை இப்போதே முடுக்கி விடுவது அவசியம். @CMOTamilNadu @ChennaiRains @Ethirajans #cauvery (9)
இனி வரும் 3 வாரங்கள் கர்நாடக மழை நீர் அப்படியே இங்கு தான் வரும் (உபரி), அதைக் கொண்டு எவ்வளவோ ஏரி குளங்களை நிரப்பலாம், இப்போதே திட்டமிட்டால்! (10)
கபினியில் இருந்து 105000, கே ஆர் எஸ் 49000 கன அடி நீர் திறக்கப் பட்டு வருகிறது.
அதாவது மேட்டூர் அடுத்த வியாழக்கிழமையே நிறையும் சாத்தியக்கூறு அதிகம் @OfficeOfOPS @chennaiweather #mettur #cauvery (11)