அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.(சுருக்கமாக:மதுரக்காரன்)
Aug 9, 2019 • 11 tweets • 8 min read
மேட்டூரை நோக்கி கரை புரண்டு வரும் 1 லட்சம் கன அடி நீர் இன்னும் எப்படியும் 5 நாட்களுக்கு தொடரும். அதாவது 50 டிஎம்சி நீர் மூலம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தாண்டி விடும் அடுத்த வெள்ளி. இதையாவது முறையாக பயன்படுத்த வேண்டும். @CMOTamilNadu@ChennaiRains (1)@CMOTamilNadu@ChennaiRains பவானி சாகர் அணையும் இன்னும் 3 தினங்களில் நிரம்ப வாய்ப்புகள் அதிகம். அதாவது அடுத்த வாரம் தமிழக காவேரி அணைகளில் மட்டும் 80+ டிஎம்சி நீர் இருக்கும். இதற்காக இப்போதே கால்வாய்கள் தூர்வார ஆவண செய்ய வேண்டும் #cauvery#KeralaRain (2)