அது ' என்னோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு கிராமத்திற்கு வர முடியுமா?
இதைக் கேட்கும்போது சிரிப்பதா அல்லது ஸ்டாலினின் அறிவு முதிர்ச்சியின்மையை பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை.
*மு.க.ஸ்டாலின் பள்ளிக்கூடம்* போகும்போதே அவரின் தகப்பனார் திமுகவில் ஒரு
அரை நூற்றாண்டுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் வயசுக்கு வந்த காலகட்டத்தில் சேலம் ஜில்லாவின் ஏதோ ஒரு மூலையில் கருப்ப கவுண்டரின் மகனான பழனிசாமி கரும்பு தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்திருப்பார்.
*1984* சட்டசமன்ற தேர்தலில் திமுக தலைவரின் மகன் என்ற தகுதியில்
*ஸ்டாலினை அரியணை ஏற்ற அவரது நைனா கருணாநிதி வைகோவுக்கு குழி வெட்டிக்கொண்டிருந்த காலகட்டமான 1989ல்* இரு அணிகளாக
மீண்டும் *1991* சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி பெறும்போது
*1998ல்* எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.
மு.க.ஸ்டாலினின் அப்போது சென்னை மேயர் . அவரது தந்தை தமிழக முதல்வர்.
*2006 - 2009* காலகட்டங்களில் மு.க.ஸ்டாலின் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர். *2009ல்* ஸ்டாலினின்
*2016ல்* மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகும்போது எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சர்.
*அதிமுகவின் ஆலமரமாக*
அப்போது எழுந்த ஓபிஎஸ்சின் தர்மயுத்த கலகத்தில் அதிமுகவிற்கு வழி பிறந்தது.
தனக்கு இனி வேறு வழியில்லை என்ற சூழல் வந்தபோது சசிகலாவால் முன்மொழியப்பட்டார் பழனிசாமி.
ஆமாம். இதில் மறைக்கவோ மறுக்கவோ எதுவும் இல்லை. பழைய கதைகளில் வரும்
வாரிசு இல்லா மன்னன் இறந்துபோனால் பட்டத்து யானையின் கையில் மாலையை கொடுத்து அது யார் கழுத்தில் மாலையை போடுகிறதோ அவரே மன்னர் என அறிவித்த கதைபோல இந்த உண்மை கதையில் சசிகலாதான் அந்த பட்டத்து யானை.
பட்டத்து யானை மாலையை போட்ட கையோடு தன் குட்டிக்கு
அந்த குட்டி யானை தன்நிலை அறியாமல் புதிய மன்னனின் சிம்மானத்தின் மீதே குறியாக இருந்தது.
சமயம் பார்த்து குட்டி யானை அரண்மனையை (அதிமுக) விட்டு விரட்டப்பட்டு அனைத்தும் சுபமாக முடிந்தது.
இதெல்லாம் தன் முன்னே
*'சீனி சக்கரை சித்தப்பா'* என்ற பழமொழியை காது புளிக்க சொன்னதுபோல 'எடப்பாடி ஆட்சி இன்னும் 30 நாளில் கவிழும், கவிழும், விழும், ழும், ழும்' ம்' என சொல்லி சொல்லி
*எடப்பாடி பழனிசாமி முதல்வரானது வேண்டுமானால் அதிர்ஷ்டத்தால் இருக்கலாம்* ஆனால் அதை 3 ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்துக்கொள்ள அதையும் தாண்டின திறமை வேண்டும்.
*"மு.க"* என்ற ஒரு இனிஷியலை எடுத்துவிட்டு பார்த்தால் வெறும்
அரசியல் வாழ்க்கையை விட்டே விலகினாலும் பழனிசாமி என்ற மனிதருக்கு விவசாயி என்ற ஒரு அடையாளம் இருக்கும்.
30 நாளில் ஆட்சி கவிழும் என குடுகுடுப்பை அடிக்காத குறையாக குறி சொல்லிக்கொண்டிருந்த
கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் தன் தந்தையின் தயவில் கட்சியின் தலைமை பதவியை நோக்கிய முன்னேறி இப்போதும் கோலம் போட்டுக்கொண்டிருக்கும்
இன்னும் *30* ஆண்டுகளுக்கு