ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பதும் ஈ.வே.ரா வந்துதான் பெண்கள் படித்தனர் என்பதும் சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்..நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி
தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..
இன்னும் இது
போன்ற எத்தனையோ....
கட்டிடக்கலை தொியாமல் இவை கட்ட முடியாது.!
*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.
*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.
*Explosive Engineering* தெரியாமல் குடைவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.
*Metallic Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
*Psychology* தெரியாமல் Telepathy, நோக்குவர்மம் செயல்படுத்தியிருக்க முடியாது.
*Bachelor/ Master of Arts* தெரியாமல் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு
இன்னும் நீங்கள் எனனென்ன அறிவியல் பெயர் எல்லாம் வைத்திருக்கிறீர்களோ,
இன்று நாம் வணங்கும் காவல் தெய்வமாகிய அம்மன் எல்லாம், போரில் உயிர்நீத்த நம் முன்னோர்கள், பெண்கள். ஜான்சிராணி லக்ஷ்மி பாய், வீரமாதேவி போன்றோர் சமமாக நடத்தப்படாமல்தான் போர்க்கலை கற்க முடிந்ததா?
நம் தாய் நாட்டின் பெருமையை முதலில் முழுதாக நாம் ஏற்க வேண்டும். இவர்களின் பொய் வரலாறுகளைத் தூக்கிக் குப்பையில் வீசி எறியுங்கள்.
இன்னும் சொல்ல வேண்டுமானால்,
ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.
கிடையாது.
நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாகவும், அப்படிப் பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்பப்பைக்கு சென்று உயிா் உண்டாகிறது என்றும்
இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..
ஆனால், இதை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,
*நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்*
என்று சொல்லியிருக்கிறார்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது நம் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.
- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 🙏