'மஹாமிருத்யுஞ்சய' மந்திரம் என்பது ரிக் வேதத்தில், இறந்தவர்களை
மந்திரம் இதுதான்:
"oṃ tryambakaṃ yajāmahe sugandhiṃ puṣṭi-vardhanam
urvārukam iva bandhanān mṛtyor mukṣīya mā 'mṛtāt".
எய்ம்ஸில் பணியாற்றிவந்த நியூரோஃபார்மகாலஜிஸ்டான டாக்டர் அசோக் குமார் என்பவர் 2014ல் இந்த
இதனை செயல்படுத்திப்
இதை மூளைக் காயமடைந்து ஒரு நாளைக்குள் சொல்லத் துவங்க வேண்டும். 7 நாட்களுக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தடவை சொல்ல வேண்டும். இதைச் சொல்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சன்ஸ்க்ருத் வித்யாபீடத்திலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஆய்வு முடிந்துவிட்டது.