பேசாததை பேசுவோம்-4
----------------------------------------------
காலம் தோறும் மோசடிகள்.!
அதனால், நிறைய பேச வேண்டிய காலம் இது.
#கீழடி_தமிழர்_நாகரிகம் #திருட்டுதிராவிடம்
அவர் அந்த நிலத்தை தானமாக வழங்கிய பேரா. #கரு_முருகேசனா? #சோலைக்குடும்பரா? ஆய்வுக்கு வழிகாட்டி உதவிய உள்ளூர் பள்ளி ஆசிரியர்,#பாலசுப்ரமணியனா? அல்லது கீழடியை பரிந்துரை செய்த தொல்லியல் அறிஞர் #வெ_வேதாசலம் மா?
உண்மையில் இந்த தலைவர்கள் பாராட்ட வேண்டும் என்றால், நாம் மேலே சொன்ன பெருந்தகையாளர்களை பாராட்டியிருக்க
கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
#சு.#வெங்கிடேசனை மட்டுமே முன்நிறுத்துகிறீர்கள். இதன் மூலம், ‘திராவிடர்கள்தான் தமிழர்களின் நாகரீகத்தை தோண்டி எடுத்து கொண்டுவந்தார்கள்’ என்ற வரலாற்று திரிப்பை முன் வைக்கிறீர்கள். வழக்கம்போல் நாங்கள்தான் துணை நின்றோம்
#மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை உங்களுடையதாக்கி கொண்டீர்கள்.
#காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த வைக்கம் போராட்டத்தை உங்களுடையதாக்கி கொண்டீர்கள்.
அந்த வரிசையில் ’#கீழடி_அகழாய்வையும்’ முடிக்கப் பார்க்கீறீர்கள்.
திட்டமிட்டு காய் நகர்த்தி வந்த சு.வெங்கிடேசனை கீழடிக்கான கதாநாயகனாக்குறீர்கள்.
அதைக்கண்டு, தானும் அப்படி செய்ய வேண்டும் என திருவண்ணாமலைக்கு வந்து மாதக்கணக்கில் கூடவே இருந்து அனைத்தையும் அறிந்துகொண்டு, மதுரை சென்று, அதைப்போலவே ‘கலை இலக்கிய இரவு’ நிகழ்ச்சியை நடத்தி...அப்படித்தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இது ஒரு
சொல்லப்போனால் அப்படித்தான் கீழடியில் தன் முகத்தை வலிய வைத்து முன்னிலைப் படுத்திக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் வந்தது. ஆதவன் தீட்சன்யாவுக்கோ, கருப்பு
ஆனால், ‘சு.வெ’ கிடைத்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு அவரது ‘திராவிடத் தாயை’ வணங்கவில்லை. தமிழ்த் தாய் சிலைக்கு மாலையிட்டு வணங்கிதான் தமிழர்களிடம் ஓட்டுப் பிச்சைக் கேட்டார். வெற்றியும் பெற்றார்.
பேசாத தன் பிள்ளை பேசவேண்டும் என தவமிருந்த அம்மாவுக்கு, மகன் பேசத் தொடங்கி சொன்ன முதல் வார்த்தையே ‘அம்மா நீ எப்போ நாசமா போவே’ என்றதைப்
கீழடி அகழாய்வு குறித்து அவர் நாடாளுமன்றத்தில், பேசியபோது ‘திராவிட நாகரீகம்’ என்றே பதிவு செய்தார். எப்படியான துரோகம் இது.
இப்படியான நபர்களைத்தான் இந்த அரசியல் தலைவர்கள் ’தூக்கி நிறுத்துகிறார்கள்’. ஏதோ கீழடி ஆய்வையே வெங்கிடேசன்தான் தூக்கி
பிராமணர்கள் கட்டிப்பிடித்து, முதுகில் நூல் இருக்கின்றதா என தடவிப்பார்த்து, ஆதரித்து தூக்கி நிறுத்தியதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் திராவிடர்கள் தான் அதை கச்சிதமாக செய்கிறார்கள்.
#TamilsOldestCivilization
#KeezhadiTamilCivilization