3.10.1995
"திராவிடர்" பிறந்த வரலாறு
#தமிழ்நாடு_தமிழருக்கே
#ஈவெரா_எனும்_போலிவிம்பம்
{ திராவிடம் அல்லது திராவிடர் என்ற சொல்லை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் தான் முதன்முதலாக பயன்படுத்தினர் என்றும்,
அவர்கள் தங்களை இழிவிலிருந்து
"சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றோ, அன்றி, வங்காளத்தில் உள்ளவர்களெல்லாம் மங்கோலியத் திராவிடர்கள் என்றோ நூல் பிடித்ததுபோல் பிரித்துக் கூறிவிடத் துணிதல் அறியாமையேயாகும்.
இது, கிரீயர்ஸன் என்ற ஆராய்ச்சி வல்லுநர் "மொழி ஆராய்ச்சி" நூலில் கூறியிருப்பதாகும். இவ்வாறு அறிஞர்களெல்லாம் எச்சரித்தும், திராவிடர் என்னுஞ் சொல் தமிழர் என்னும்
ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்திலே
தமிழ்நாட்டில் 'திராவிடர்' என்ற சொல்லை நீண்ட நெடுங்காலமாக வற்புறுத்தி வந்தவர்களே பின்னர் அதைச் சந்தடியின்றிக் கைவிட்டனர். தற்போது, தமிழர் -மலையாளி என்ற இனப்பிரிவுகளைப் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தவும் முன்வந்து விட்டனர். ஆனால்,
1916-ல் ஜஸ்டிஸ் கட்சி பிறந்த போது,
தமிழ் - 'திராவிடன்'
தெலுங்கு - 'ஆந்திர பிரகாசிகா'
ஆங்கிலம் -
'ஜஸ்டிஸ்'
இந்த மூன்று நாளேடுகளிலே தெலுங்கு மொழி ஏடு 'ஆந்திர' என்ற
இதே காலத்தில் ஆந்திர காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து பிறந்த மற்றொரு தெலுங்கு நாளேடு கூட 'ஆந்திர பத்திரிகா' என்று
அன்று சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்து, பின்னர் 1956ஆல் கேரளத்தில் இணைக்கப்பட்ட மலபார் மாவட்டத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் "கேரள சஞ்சாரி", "கேரளோதயம்", "மலையாளி" என்ற
இலக்கிய வாட்டாரத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த "திராவிடர் "
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி 1890ல் தமிழ் நாட்டளவில் "பறையர் மகாஜன சபா" என்னும் பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பெற்றது, "பறையர்" என்னும் சொல் தமிழ்நாட்டில் மிகவும்
"திராவிடர் " என்னும் சொல்லை தென்னிந்தியர் அனைவரையுமே குறிக்கும் பொதுப் பெயராக இன ஆராய்ச்சியாளர் பயன்படுத்தி வந்ததால் , தென்னிந்தியாவின்
இந்த மகாசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையிலே, மக்கள் கணக்கெடுப்பிலும். மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் "பறையர் " பஞ்சமர்" என்னும்
ஆனால், அப்போதைய சென்சஸ் அதிகாரி ஈட்ஸ் என்பவர் இதனை ஏற்கவில்லை . ஆந்தித்திலும், கன்னடத்திலும் "ஆதித்திராவிடர்" என்னும் பெயரை ஏற்க தாழ்த்தப்பட்டோரில் எவரும் முன்வராத நிலையை இந்த
1921ஆம்ஆண்டு குடிமதிப்பு கணக்கெடுப்பின்படி சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிகை 63,70,074 ஆகும்.
1922ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆதித்திராவிடர் என்னும் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று ஜஸ்டிஸ் கட்சியினரால் பிரரேபிக்கப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது, அதே ஆண்டில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு "பஞ்மர்"
மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் "ஆதி
ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய நாள் தொட்டே தமிழர் என்னும் தன்மானப் பெயரைஅழிக்கும் திரையாக - இல்லை , செயலாகவே "திராவிடர் "
நன்றி:
ம.பொ.சி. எழுதிய "தமிழ்நாட்டில் பிறமொழியினர்".
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.
மூலம்:
facebook.com/groups/1035194…