நண்பர்களே... தற்போது கீழடி நாகரிகம் வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. அதில் நிறைய பானை ஓடுகளும், அதில் பிராமி எழுத்துக்களும், பானைகளும் கிடைத்துள்ளன. (மேலும் சில ஸநாதன தர்ம அடையாளங்கள் இருந்ததாகவும், அவை தற்போது வெளியில்
இந்தப் பானை ஓடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் *பிராமி* எனக் கண்டறியப் பட்டுள்ளது. அதில் உள்ள பல பெயர்கள் கூட தெரிவிக்கப் பட்டுள்ளன.
1) இடும்பன் 2) இடும்பி 3) சேயோன்.
மஹாபாரதத்தில், ஆதி பர்வத்தில், பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது ஓர் கானகத்தில், இரவுநேரம் பாண்டவர்கள் தாயுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பீமன் எனப்படும் விருகோதரன்,
இடும்பியும், அழகிய பெண்ணுருவில் அங்கே சென்றாள்.
"என் தமையனுக்காக இவர்களைக் கொல்வதைக் காட்டிலும், இவரை மணந்தால் மகிழ்வேன்" என்று
"இந்த கானகத்தில், இந்த இருளில் விழித்து அமர்ந்திருக்கும் வீரரே, இங்கே இடும்பன் என்றொரு நரமாமிசம் உண்ணும் அசுரன் இருப்பதை அறியீரா? தெய்வீக ஒளியுடன் உறங்கும்
"இருளில் இங்கே வந்து என்னிடம் பேசும் அழகிய பெண்ணே, நீ யார்? இங்கே இருப்பவர்கள் எனது தாயும் தமையனரும். நீ எதற்கு இந்த நேரத்தில் கானகத்தில் அலைகிறாய்?" என்றான்.
"என் பெயர் இடும்பி. நான் இடும்பனின் தங்கை.
"ஆனால், அழகு செறிந்த வீரரே... நான் தங்கள் அழகில் மயங்கி விட்டேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! எனக்கு வானில் பறக்கும் வித்தை தெரியும்! நான் உங்கள் அனைவரையும் சுமந்து சென்று வேறாடத்தில் சேர்ப்பேன்!
ஆனால் பீமன் அவர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப மறுத்து விட்டான். மேலும்,
"மயக்கும் கண்களைக் கொண்டவளே, அழகிய இடை உடையவளே!
அவள் எவ்வளவோ கேட்டும், பீமன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். வெகு நேரம் ஆகியும் தங்கை திரும்பாததைக் கண்ட
"இடும்பி, கேவலம் ஒரு மானுடனிடம் காதல் கொண்டு, நம் அசுர குலத்துக்கே தீராத அவமானம் சேர்த்து விட்டாய்! இதோ, உன்னையும் கொன்று,
"இடும்பா! என்ன இருந்தாலும் அவளொரு பெண்! காதல் எனும் வேதனையை அவளுக்களித்த காம தேவனிடம் சண்டையிடு! ஒரு பெண்ணை வதைக்காதே!" என்றான்.
அவர்களுக்கு இடையே மோதிக் கொள்ளும் போது எழுந்த சப்தத்தால், தூக்கம் கலைந்து எழுந்த பாண்டவர்களும் குந்தியும், அங்கே வாயு புத்திரன் பீமன் இடும்பனுடன் வாயு வேகத்தில் மோதுவதைக் கண்டனர்.
இறுதியில் பீமன், இடும்பனைத் தலைக்குமேல் தூக்கி, நூறுமுறை சுற்றிக் கீழெறிந்து, முதுகில் கார் லைத்து நசுக்கினான். அவனது தலையும் கால்களும் இரு கைகளால் பிடித்து, அவனை மடக்கி உடைத்து,
"அழகிய பெண்ணே! என்ன இருந்தாலும் நீ அசுர குலத்தைச் சேர்ந்தவள்! உன் அண்ணனை நான் கொன்றதை மனதில் கொண்டு,
ஆனால் இடும்பி, குந்தியை வணங்கி, "நன் மகவுகளை ஈன்றெடுத்த தாயே! இவரைக் கண்டதில் இருந்து, இவரோடு வாழ வேண்டும் எனும் ஏக்கத்தால் வாடுகிறேன். பெண்ணின் மனதை நீங்கள் அறிய மாட்டீர்களா??
குந்தியும் பீம னைசமாதானப் படுத்தி, அவளை ஏற்கச் சொன்னாள். தருமர் அவளிடம்
"பகலெல்லாம் அவனுடன் சந்தோஷமாக இரு! ஆனால் இரவில் அவனை இங்கே விட்டுவிட வேண்டும்! உன் வாக்கைக் காப்பாற்றுவாயா?"
ஆனால் பீமனோ இடும்பியிடம்,
"என் தாயின் வாக் கைஏற்று உன்னை மணந்தேன். ஆனால், ஒரு குழந்தை பிறக்கும் வரை தான் நான் உன்னுடன் இருப்பேன்!
அதன் பின் அவனைப் பிரிந்த இடும்பியும் கடோத்கஜனும், அவர்கள் தம்மை
இத்தனை பெரிய கதை எதுக்கு???
*இடும்பன்* மற்றும் *இடும்பி* என்ற பெயர்கள் மஹாபாரதத்தில் எப்படி, எங்கே வருகின்றன என்பது தெரிந்து விட்டால், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கலாம்.
மஹாபாரதத்தின் காலம், ஒவ்வொரு ஆய்வாளரால், ஒவ்வொரு விதமாக
எனவே, 5,000 வருடங்களுக்கு முன்பே இந்தப் பெயர் ஸநாதன தர்மத்தில் உள்ளது
🌺ஸநாதன தர்ம வாழ்க்கை முறைக்கான அடையாளம் ஏதும் இல்லை🌺 எனக் கூற முடியாது. மேலும் போகப்போக ஏதேனும் கிடைத்து விட்டால், அசிங்கப்பட வேண்டயிருக்கும்.
இரண்டாவதாக, குருக்ஷேத்திரப்
மூன்றாவதாக, அணுகுண்டு வெடிப்பு இந்தோனேஷியாவில் நடந்துள்ளது என்கையில், மொத்தமாக பாரதம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும் என யோசியுங்கள்.
அடுத்து ஆதிச்ச நல்லூர் வந்தது. தற்போது கீழடி...
ஆனால், அவையும் தவறெனத் தெரியவரும் காலம் வந்தால், அடுத்து வருவதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஒருவேளை இதை விட
எனவே, முன்னோர் வாக்கை ஏற்று, தமிழும் சமஸ்கிருதமும் பாரத தேசத்தில் வழங்கப்பட்டு வந்த இரு மொழிகள். இவற்றைக் கடைபிடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் மேம்படுத்தி வைத்த வாழ்க்கை தான்
அவர், சிவனின் மகன், விநாயகர் தமையன், திருமாலின் தங்கை மகன், எனவே, நாங்கள் ஓர் குடும்ப வாரிசுகளே... என்று மனதில் ஏற்று விட்டால், ஒற்றுமை ஓங்கும்.
எனவே இந்த சேயோன், இடும்பன், இடும்பியை முதலில் புரிந்து கொள்வோம். பிளவு இன்றி வாழ்வோம்!!!🍁
🌷வாஸவி நாராயணன்🌷