வேதங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் 2/13
மகர்ஷி வால்மீகி எழுதிய மாபெரும் காவிய ராமாயணத்தை நாம் கவனமாகப் படித்தால் ராமரின் 3/13
கிரக நிலைகளை 25920 ஆண்டுகளுக்கு முன்னர் காண முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Ms சரோஜ்பாலா பிளானட்டேரியம் கோல்ட் மென்பொருள் பதிப்பு 4.1 ஐப் பயன்படுத்தினார், ஏனெனில் 4/13
மகர்ஷி வால்மீகியின் ராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள வானியல் குறிப்புகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெல்லாரியம் மென்பொருளையும் பயன்படுத்தினர்.மேற்கோள் காட்டப்பட்ட 5/13
ஸ்டெல்லாரியம் ஒரு open source software, இது இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். விருப்பப்பட்டால் நீங்களும் சரிபார்க்கலாம்.
நவீன தொல்பொருள், தாவரவியல், கடல்சார்வியல், புவியியல், 6/13
மகர்ஷியால் பகவான் இராமரின் பிறந்த நேரத்தில் 7/13
மென்பொருள் முடிவை பார்த்தால் ராமாயணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அயோத்தியின் வானியல் உள்ளமைவு 9/13
இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. இதுபோன்ற நூற்றுக்கணக்கான விளக்கங்கள் மென்பொருள்கள் துல்லியமான முடிவுகளைக் கொடுத்துள்ளன. ஸ்ரீ ராம பகவான் 11/13
ஸ்ரீ ராமர் அயோத்தியின் சூர்ய வம்சத்தின் 64 வது அரசனாகவும் , மகர்ஷி வால்மீகி அவரது சமகாலத்தவராகவும் இருந்தார். ஆதிகவி வால்மீகி, ராமர் அரியணை ஏறிய பிறகு ராமாயணத்தை எழுதத் தொடங்குகிறார். 12/13