எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அப்போதிருந்திருந்த காஞ்சி மட சங்கராச்சாரியால் மடத்திற்கே முதல்வரான எம்ஜிஆர் வரவழைக்கப்பட்டு இரண்டு கோரிக்கைகளை வைக்கிறது தமிழகத்தின் பார்ப்பன அதிகார மையமான காஞ்சி மடம்.
2) எம்ஜிஆரால் ஏதோ தனிப்பட்ட கோபத்திற்கு ஆளாகி அரசு துறையில் ஒரங்கட்டப்பட்டிருந்த பார்ப்பனர் நாகசாமிக்கு பதவி உயர்வு தரப்படவேண்டும் என்பதும் தான் அவைகள்...
தனிப்பட்ட காஞ்சி மடத்தின் சிறப்பு கோரிக்கை வைக்கும் அளவுக்கு இருந்த அந்த நாகசாமி தான் இப்போது கீழடி தொல்லியல் அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கும் உண்மைகளை கண்டு பதறுகிறார்,
காலத்தை நிர்ணயம் செய்யும் முறையாக ஏற்றுக்கொண்ட கார்பன் டேட்டிங் என்கிற C14 என்கிற அறிவியல் முறையே தவறு என தொலைக்காட்சிகளில் தோன்றி புலம்பிக்கொண்டிருக்கிறார்.