அப்போதெல்லாம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற வளாகத்திலேயே தான் ஒவ்வொரு
கட்சித்தலைவர் கலைஞர் பதிலளிக்கையில்,
எதிர்கட்சித் தலைவர் பேராசிரியருக்கு மீண்டும் ஒரு கடிதம் பேரவைச் செயலாளரிடம் இருந்து வருகிறது. '31/05/1985 க்குள் நீங்கள் சட்டமன்ற அலுவலகத்தை மாற்றிவிட கெடு கொடுக்கப்படுகிறது. அப்படி நீங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால்
மே 30ம் தேதி ஈழத்தமிழர்களுக்காக ஒரு போராட்டத்தில் தலைவர், பேராசிரியர் உட்பட பெரிய தலைவர்கள் அனைவருமே கைதாகி மாலையில் விடுதலையானார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுகவின் சட்டமன்ற அலுவலகம் .
இந்நிலையில் திமுக தனக்கென்று ஒரு தனி பெரிய அலுவலகம் அமைந்தாலொழிய இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்று முடிவெடுத்து,
அந்த நேரத்தில் டி ஆர் பாலு சென்னை மாவட்ட செயலாளர் என்கிற முறையில் அதிக நன்கொடை பெற்றுத் தந்தார்
சுருக்கமாய் சொல்வதென்றால் 'அன்று அவமானம் இன்று வெகுமானம்'
முதலில் நடைபெற்றது குறிக்கொள், பின்னது குறுக்கு புத்தி.
முடிவாக,
இப்படி அரும்பாடுபட்டு தொண்டர்களின் குருதி, வியர்வை துணையோடு ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கியவர் பஞ்சமி நிலத்தில்