மண் சோறு சாப்பிட்டு மானங்கெட்டத் தனம் செய்த சில விஜய் ரசிகர்கள்,,
அலகு குத்தி க்ரேனில் தொங்கிக்கொண்டே பறவைக் காவடி எடுத்த அறிவுகெட்ட சில விஜய் ரசிகர்கள்,,
நாக்கில் சூடம் கொளுத்திய சில முட்டாள் விஜய் ரசிகர்கள்!!!👇👇👇
பேனர் வைக்க வைத்திருந்த பணத்தில் விஜய் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வாங்கி கொடுத்து கொண்டாடிய சிதம்பரம் தளபதி ரசிகர்கள்,,👇👇👇
பேனர் ஃப்ளக்ஸ் வைப்பதற்க்கு பதிலாக சமுதாயத்திற்க்கு பயனளிக்கும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டுமென எண்ணி காவல்துறை அதிகாரியை அணுகி,, அவருடைய ஆலோசனைக்கேற்ப நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு இடங்களில் என மொத்தம் 👇👇👇
12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை அமைத்துக் கொடுத்த நல்லுள்ளம்கொண்ட தளபதி ரசிகர்கள்!!!
இதுவெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அனைத்திடங்களிலும், அனைத்து துறை சார்புகளிலும் நல்லவர்கள், கெட்டவர்கள், அறிவாளிகள், முட்டாள்கள், 👇👇👇
சமூக மக்கள்நல உணர்வாளர்கள் என கலந்திருப்பார்கள்..
நாம் அதில் நல்லவைகளை பாராட்டி அவர்களை ஊக்குவித்திட தயங்கிடவும் கூடாது.. ஒரு நடிகனை பிடித்து இன்னொரு நடிகனை பிடிக்கவில்லையென்றால் அந்த நடிகர் சார்ந்த அனைத்தையும் வெறுப்பது தவறானது..👇👇👇
நல்லவைகளுக்கு தோள் கொடுப்போம், குரல் கொடுப்போம்!!!
அடிவாங்கட்டும், புத்தி வரட்டும், திராணி இருந்தால் திறமையாய் செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திருப்பி அடிக்கட்டும்!!!
இந்த காட்சியையும், வீடியோவையும் பார்த்து பரிதாபமோ, ஆதங்கமோ ஏற்படவில்லை மாறாக வீணாய்போன @INCIndia இனியாவது ,,
சூடு சொரனையோடு நடக்குமா என்ற கேள்வியே எழுகிறது மனதிற்க்குள்!!! @RahulGandhi நல்ல மனிதனாக இருந்துவிட்டால் போதுமா??? அதுமட்டுமே நாட்டு மக்களின் நலனுக்கு உதவிடுமா???
அவர் தலைமையேற்றிர்க்கும் கட்சியும்,,
அதன் சித்தாந்தமும் சரியாக இருந்தால் மட்டுமே மக்கள் நலன்பயக்கும் என்பதை மறுக்க முடியுமா???
பல ஆண்டுகள் இந்நாட்டை ஆண்ட கட்சி, அடுத்து பாசிச மிருகங்களுக்கு பிறகு நாட்டை ஆள காத்திருக்கும் ஒரே கட்சியின் தலைவன், முன்னாள் பிரதம மந்திரியின் பேரன்,,
நிருபர் To கமல்:- சரி சார் நீங்களாவது சொல்லுங்க???
கமல்:- நாங்கள் நல்லது செய்வோமென்று நாங்கள் நினைப்பதாக நாங்கள் நினைக்கவில்லை,, நாங்கள் செய்வோமென்று மக்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் நினைப்பதற்க்கேற்ப நாங்கள் செய்வோமா என்பதை அவர்கள் நினைக்கும்வரை நாங்கள் நினைத்துக் கொண்டிருப்போம்!!!