ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
மூன்றாவதாக ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்...
ஐந்தாவதாக ஒரு மனிதர் இந்த ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.
முதல் மனிதன்
வினோத்ராய் பி.சி.சி.ஐ. நிர்வாகியாக இருக்கிறார்.
மேலும் பத்ம பூஷன் விருதும் பெற்றுவிட்டார்.
இரண்டாவது மனிதர்
அன்னா ஹசாரே,
மௌனமாகிவிட்டு Z + பாதுகாப்பு பெற்றுவிட்டார்.
மூன்றாவது பெண் கிரன் பேடி புதுவை
மாநிலத்தின் கவர்னர் ஆகிவிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
ஐந்தாவது மனிதன் பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டார், கோடிகளில் நனைகிறார்.
ஆறாவது மனிதன் சுப்ரமணியம் சுவாமி எம்.பி. ஆகி பிஜேபி என்கிற கட்சியின் பொறுப்பாளராகிவிட்டார்.
பெரும் படிப்பு படித்த நீங்கள் அனைவரும் முட்டாள் ஆனீர்கள்.
இது அனைத்தையும் ஆரம்பம் முதலே மறுத்து பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் எழுதிய நாங்கள் எங்க அண்ணன்
ஆரியம்
பெரும் சூழ்ச்சி வலைகளை பின்னி
சூழ்ந்து நின்று அடித்த போதிலும்
தளராது,
எங்கள் தகத்தகாய சூரியன்
ஆ.ராசா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழ் போல் செழித்து வாழ்க!
#HBD_ஆ_ராசா
#Yes_I_Am_The_Spectrum_Raja
Script: நம்ம சாந்தி நாராயணன் & Zen Selvaa