1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.
1
2
3
4
5
6
7
8
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 37 வது தேவாரத்தலம் ஆகும்.
* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்..
* இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலமாகும்
* சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.
9
* இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர்.
10
* சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.
11
12
கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது.
13
14
15
திருக்கோடிக்காவல்,(வழி)நரசிங்கன் பேட்டை–609 802. தஞ்சாவூர் மாவட்டம்.
ஓம் நமச்சிவாய
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳