காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் 🙏
#ஸ்ரீரங்கநாதஸ்தோத்ரம் #ஸ்ரீபராசரபட்டர் #Srirangam #Divyadesams #Trichy



அடுத்து, உறையூரில் கமலவல்லி நாச்சியாரை தரிசிக்க பயணித்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து 5 கி.மி தூரத்தில் உள்ளது, இந்த திவ்யா தேசம்.
ஆபாதசூட மநுபூய ஹரிம் ஸயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா|
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஸ்சிகாய மநவை முநிவாஹநம் தம்||
இவர் கார்த்திகை ரோஹிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தார். அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே என்று உருகி
ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
பொதுவாக, வைணவக் கோவில்களில் நவகிரஹ சந்நிதி இருக்காது, அனால் இந்த திவ்யதேசத்தில் நவகிரஹ சந்நிதி மற்றும் ஹனுமான் சந்நிதிகளும் உள்ள
#Thirukarambanoor #Divyadesam #Trichy
இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்
#Thiruvellarai

வைணவ குருபரம்பரையில் பெரும் ஆச்சார்யரான உய்யகொண்டாரின் அவதார ஸ்தலம். எங்கள் ஆழ்வான் என்று உடையவரால் அழைக்க பெற்ற ஆச்சார்யரின் அவதார ஸ்தலம். கூரத்தாழ்வன் பரமபதித்தபின் எங்கள் ஆழ்வான், இராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யத்தை