அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல
இளமைக்கால கருணாநிதியின் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய காலங்களில் அதன் வீரியம் மகத்தானது,
ஆனால்,மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள்,உயிர்விட்டார்கள்
வைகோ இன்றுவரை காங்கிரசை வெறுப்பாக
ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் போராடியது போலவும்,அதனால்தான் அவர் திமுகவிற்கு தலைவர் எனவும் சிலர் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்,சொல்லட்டும்
மிசா இறுக,கலைஞர் என்ன செய்தார்? காமராஜரை சந்தித்து நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் என்றார்.
காமராஜர் அந்த தந்திரத்தில் சிக்கவில்லை, நீங்களே போராடுங்கள் என சொல்லிவிட்டார்
"என் மேல இன்னும் இவனுக சுமத்தாதது கொலைபழி ஒண்ணுதான்னேன்,என்ன போராட சொல்லிட்டு இவனுக 10 பேரை கொளுத்துவாண்ணேன்
காமராஜ் போராட்டம் நடத்தி 10 பேர் செத்தாண்ணு இவனுகளே எழுதுவாண்ணேன்,அதான் ஒதுங்கிட்டேண்ணேண்.."
ஏதோ பெரும் போராளி போல பேசிகொண்டிருக்கின்றார்கள்
இந்திரா பற்றி சொல்லகூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டு சிறை சென்றவரை,மிசாவில் ஏதோ போராடி சென்றதை போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
இந்த ஸ்டாலினின் சொம்புகள் இருந்தால் தானாக வெளியேறுங்கள்,நீங்கள் ஜால்ரா அடிக்க மனுஷ்ய புத்திரன் போன்றோரின் பக்கங்கள் இருக்கின்றது.