அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான்,அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என 1970ல் போபாலுக்கு வந்தார்கள். செவின் என்ற பூச்சிகொல்லி
திரவ நிலையில் மகா கவனமாக கவனிக்கவேண்டிய விஷம் இது. விஷம் என்றால் உலகின் மொத்த அரசியல்வாதிகளை விட மகா மோசமானது.
1975 மற்றும் 1981ல் சில விபத்துக்கள சந்தித்த நிறுவணம் இது,அன்று அங்கு நியாயமான
அன்று 1984 இதே டிசம்பர் 2 நள்ளிரவு அந்த விஷ வாயு கசிந்தது, நிச்சயம் ஆலை கோளாறுதான். மணமும் நிறமுமில்லா மகா ஆபத்தான வாயு அது,. மிளகாய்பொடி சுவாசித்தது போன்ற உணர்வு நிலையில்
நிலமை 10 நிமிடத்தில் மோசமானது. மனிதர்,ஆடு,மாடு,நாய்கள் என சகலமும் இறக்க தொடங்கின. உடனடியாக இறந்தது 3 ஆயிரம்பேர்.
ஆலை மெதுவாக விழித்து அதன்பின் அபாய சங்கினை ஒலிக்கசெய்தது, அப்பகுதி சுகாதரதுறை களத்தில் இறங்கி சொன்னது, கதவு ஜன்னலை பூட்டுங்கள் யாரும்
அந்த இரவு நிச்சயம் கொலை இரவு, செத்து செத்து ஜனம் விழுந்தது, போபால் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்த பயணிகள் 250 பேர் செத்தனர், ஒரு பாராட்டதக்க அதிகாரி துருவே என்பவர் அந்நிலையிலும் எல்லா ரயில் நிலையத்திற்கும்
ஆனால் மாநில முதல்வர் 20 கிமீ தள்ளி ஓடிவிட்டார்,5 மணிநேரம் கழித்து அரசு மக்களை மீட்க பேருந்துகளை இயக்கியது,மீட்கபட்டோர் அனைவரும் குலை உயிராயினர்,காரணம் அந்த விஷகாற்றின் தாக்கம் அப்படி.
இவ்வளவு களபேரத்திலும்
இலங்கையிடம் முன்னாள் புலி கே.பத்மநாபன், மலேசியாவிடம் குவாத்ரோச்சி என கெஞ்சிகொண்டிருந்த நாட்டிற்கு அமெரிக்கா ஆண்டர்சனை கொடுக்குமா? அவர் வாழ்வாங்கு வாழ்ந்து கடந்த வருடம் இறந்தார்.
மொத்ததில் போபால் சம்பவத்தில் உடனடியாக இறந்தவர்கள் 30 ஆயிரம் பேர்,
இதில் மகா கொடுமையான விஷயம் என்னவென்றால்,மாற்று மருந்துகொடுக்க பல நாடுகள் முன்வந்தன எந்த நச்சுவாயு என
இந்த விபத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு எப்படி இருந்தது? தண்டிக்கபட்டவர் யாருமில்லை,
இதுதான் இந்தியா, இதனைத்தான் சகித்துகொள்ள முடியாது, இங்குதான் சகிப்புதன்மை இல்லாமல் போகவேண்டும், ஆனால் நடப்பது என்ன?
போபால் பெரும் விபத்து, பெரும் அழிவு
அன்று போபால் விபத்திற்கு காரணமான அந்த மெத்தில் ஐசோ சயனைடு (எம்.ஐ.சி) எனபடும் வேதிபொருள் இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை என்றா நினைகின்றீர்கள்? நெஞ்சை பிடித்துகொள்ளுங்கள்.
கடலூர் தோல் தொழிற்சாலை,
ஸ்டெர்லைட்டில் கூட அது உண்டு
ஒரு விஷவாயு இவ்வளவு பெரும் அழிவினை கொடுக்கமுடியும் என்பதை போபால் சொன்னது, இன்று அந்த ஆலை மூடபட்டிருக்கலாம்,
இந்த யூனியர் கார்படை அமெரிக்காவில் நடத்தமுடியாதா? விடமாட்டார்கள். இந்த கூடங்குள அணுவுலையினை ஜெர்மனியில்,சிங்கப்பூரில் நடததமுடியுமா? தொலைத்துவிடுவார்கள்,
மேல்நாட்டவரை பொறுத்தவரையில் நாமெல்லாம் பரிசோதனை கூடம்,சந்தை அல்லது குப்பைதொட்டி. எல்லா சவால்களையும் இந்த அபலை கூட்டத்தின் மீது செய்துபார்க்கலாம்,யாரையும் கொல்லலாம் யாரும் கேட்கமாட்டார்கள்.
நமக்காக விழிப்புணர்வு வரும் வரை இது நடந்துகொண்டுதான்
இன்று அந்நியமுதலீடு என ஆலாய்பறக்கும் ஆளும் வர்க்கத்திற்கு போபால் சம்பவம் என்பது எச்சரிக்கை மணி, இம்மாதிரியும் முதலீடு செய்ய வருவார்கள், பின் கொலை செய்வார்கள்.
அந்த யூனியன் கார்பைடு கம்பெனி என்ன ஆனது?
இன்னும் இந்தியா பாதுகாப்பு விஷயங்களிலும்,
கூடன்குள அணுவுலை இயங்கும் முன் மக்களுக்கு என்ன முன்பயிற்சி கொடுத்தார்கள்? கிட்டதட்ட 4 மாவட்ட மக்களுக்கு கொடுத்திருக்கவேண்டிய பயிற்சி அது,
இது அல்லவா பாதுகாப்பற்ற நிலை, போபால் சம்பவம் நடைபெற்ற நாட்டில் ஏராளமான அணுவுலைகள் எதற்கு? அந்நிய முதலீடு எனும் பெயரில் இங்குள்ள தொழில்களை அழிப்பது எதற்கு?
பாதுகாப்பு விஷயங்களிலும், மீட்புபணிகளிலும்,முன் எச்சரிக்கை நடவடிக்கையிலும், பேரிடர் மீட்புகளிலும் இந்தியா முன்னேறவேண்டியது நிரம்ப உண்டு, அப்படி முன்னேறிய பின் இம்மாதிரி திட்டங்களை
மூடிய ஸ்டெர்லைட் மூடி இருப்பதே நல்லது, அந்த யூனியன் கார்பைடு விபத்து போல ஸ்டெர்லைட்டும் ஏற்படுத்தலாம் , நல்ல வேளையாக மூடபட்டுவிட்டது, அப்படியே மூடி கிடக்கட்டும்
அதனை விட்டுவிட்டு கொஞ்சமும் முன் தயாரிப்பு இல்லாமல் விஷவாயு, அணுவுலை என இறங்குவது, கொஞ்சமும்
ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால்,பாம்பினை மடக்கும் வித்தை தெரிந்திருதாலும் என்ன பயன்?
போபாலுக்கு சற்றும் குறையாத அந்த ஸ்டெர்லைட் போன்ற பாம்புகள் இப்பக்கம் வராமலே போகட்டும்.