ஆனால் உண்மையில் எத்தனை முஸ்லிம் நாடுகள் மதம்சார்பற்ற நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது
1/8
#இந்தோனேஷியா 90% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது
2/8
#கஜகஸ்தான் 70%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 30% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Religion_…
3/8
#லெபனான் 54% இஸ்லாமியர்களை கொண்ட அரபு நாடு ஆனால் 46% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Religion_…
4/8
#துர்க்மெனிஸ்தான் 89%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 11% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Religion_…
5/8
#உஸ்பெக்கிஸ்தான் 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Religion_…
6/8
#டிஜபௌடி 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது en.m.wikipedia.org/wiki/Djibouti
7/8
#பங்களாதேஷ் 89%
இஸ்லாமியர்களை கொண்ட மதசார்பற்ற நாடு
மதசார்பற்ற ஜனநாயக நாடுகளாக அறிவித்த இந்த நாடுகளில் எந்த ஒரு மத கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை
இதை இங்குள்ள மத வெறியர்கள் புரிந்து கொண்டால் நல்லது
Ramadamy Duraipandy