CAB மூலம் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்
MD ரிசர்வேசனை நீக்கியதன் மூலம் பிற்படுத்தபட்ட மக்களுக்கு எதிரானவர்கள்
மாட்டுக்கறி சட்டம் மூலம் தலித்களுக்கு எதிரானவர்கள்
தொழிலாளர் சட்டதை திருத்தியதன் மூலம் வேலைக்கு போகும் மக்களுக்கு எதிரானவர்கள்
1/3
ரேப்பிஸ்ட்களை பாதுகாப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரானவர்கள்
GST மூலம் அனைத்து சிறுதொழில் வணிகர்களுக்கும் எதிரானவர்கள்
CAB ல் ஈழ தமிழர்களை மட்டும் விலக்கியதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவர்கள்
2/3
நீட் மூலம் ஏழை மாணவர்களின் கனவுக்கு எதிரானவர்கள்
சமஸ்கிருதத்தை திணிப்பதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும் எதிரானவர்கள்
பாஜக ஒரு மனித விரோத கட்சி என்பதற்கு அவர்கள் கொண்டுவரும் சட்டங்களே சாட்சி.
3/3