சென்று இருப்போம். *வேங்கடவனை* தரிசித்திருப்போம்.
ஆனால் திருப்பதியில் வேங்கட தரிசனம் தவிர இன்னும் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள் எவை என்று ஒரு சிறுகுறிப்பு.
1
2
1ஏ. வகுளாம்பிகை ஆலயம்.
2.புஷ்கரணி குளம்.
3.மாடவீதி ஊர்வலம்
4.ந்ரஸிம்மஸ்வாமி ஆலயம்
5.க்ருஷ்ணன் கோவில்
இது அனைத்தும் மாடவீதியைச் சுற்றியே உள்ளது .இது தவிர.
6.ஆகாச கங்கை
7. ஸ்ரீ வாரி அதாவது பாத தரிசனம்(கதை உண்டு)
8.வேணுகோபாலஸ்வாமி ஆலயம்
9.பாதாள கங்கா
3
11.சிலா தோரணம்(கதை உண்டு)
12.சக்ர தீர்த்தம் (கதை உண்டு)
13.பத்ம தீர்த்தம்
14.ஆஞ்சநேயர் ஆலயம்
15.ஜீவாலஜிகல் பார்க்
இது அனைத்தும் மலை மேலே உள்ளது இன்னும் ஒன்றிரண்டு விட்டுப்போயிருக்கலாம்.
4
ஸ்ரீனிவாச மங்காபுரம்(கல்யான ஸ்ரீனிவாசர் கோயில்) அனைத்தையும் பார்த்து வரவேண்டும் .
5
#வராஹஸ்வாமி:_
திருப்பதியில் முதலில் வராக சுவாமி கோயில் கொண்டிருந்ததாகவும் பிறகு ஸ்ரீநிவாச பெருமாள் வராக சாமியிடம் அனுமதி கேட்டு கோவில் கொள்ள இடம் தரவேண்டும்
6
7
ஆதலால் பக்தர்கள் முதலில் குளத்தில் நீராடிவிட்டு வராக சுவாமியை தரிசித்து விட்டுத்தான் திருப்பதி வேங்கடவனைத் தரிசிக்க வேண்டும்.
8
ஸ்ரீனிவாசப் பெருமாளின் வளர்ப்பு தயாரான வகுளாம்பிகை ஆலயம் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது. வேங்கடவனை தரிசித்து விட்டு வெளி வரும் போது அனைவரும் வகுளாம் பிகையையும் தரிசிக்க வேண்டும்.
9
ஸ்ரீநிவாசன் பத்மாவதி தாயாரை தேடி வனத்தில் அலைந்த பொழுது பாறைகளின் மேல் படுத்துக் கிடந்தாராம்.
10
11
பகவான் தாயாரைத் தேடி மலைமேல் அலைந்த பொழுது தன்னுடைய பாதத்தை அழுந்த ஊன்றி இருந்த இடம்தான் ஸ்ரீவாரி அல்லது ஸ்ரீபாதாளு என்று தெலுங்கிலும் ஸ்ரீ பாத தரிசனம் என்றும் தமிழிலும் அழைக்கப்படுகிறது.
இது மலைமேல் உள்ளது அவசியம் காண வேண்டிய ஒரு இடம்.
12
இந்த இடத்தை தரிசித்தால் நமது அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆதலால் இதையும் மறக்காமல் தரிசிக்க வேண்டும்.
13
இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் குளித்தாலோ அல்லது நீரை தலையில் தெளித்துக் கொண்டாலோ (புரோஷித்துக் கொண்டால்) சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
14
பத்மநாபன் என்றொரு பக்தன் இங்கு பெருமாளை குறித்து தவம் செய்து கொண்டிருந்தான். கடும் தவம் மேற்கொண்டான் .சருகு இலை காற்று முதலியவையே ஆகாரமாகக் கொண்டு இருந்தான்.
15
16
17
18