உலகின் பல விஷயங்கள், பணக்காரர் மற்றும் மேலை நாட்டினர் செய்வதும், அதே விஷயம் இங்கே செய்யப்பட்டதும் எப்படிப் பார்க்கப் படுகிறது?
ஒரு உதாரணம் : இரட்டைக் குவளை முறையை ஒழித்து விட்டோம் என ஆர்ப்பரிக்கும் திராவிடம். ஆனால் அது ஒழிந்ததா?
சத்தியமாக இல்லை.
"ஒரு மனிதனின் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு பார்க்கப்பட்டு, தாழ்ந்த ஜாதியினருக்கு நீர் தரும் குவளை தனித்து வைக்கப்பட்டது!!அவனுக்கும் உங்கள் குவளையே வேண்டும்...." எனக் கூறி,
இதில் பிரச்சனை உண்மையில் எது??
டேய்.... முதல்ல உங்க மூளைகளை இந்த திராவிட அழுக்கில் இருந்து
சத்தியமாய் மாட்டான். ஊருக்கு முன்னால்
இந்த தனிக்குவளை முறை சரி அல்லது தவறு என்று வாதிட நான் வரவில்லை. ஆனால், ஒன்று எல்லோரிடமும் அதைப் பேசு. இல்லையேல் அவனவன் வாழ்க்கை... நமக்கேன் என ஒதுங்கு.
அதுதான் திராவிட சிந்தாந்தம். திராவிடம் பேசி அலையும் வீணர்கள் போக்கு.
இது சரியா தவறா?? நீயே முடிவுசெய்து கொள் அவர்களைப் பற்றி.
🍁வாஸவி நாராயணன்🍁