மோடி ஆட்சியிலாவது மீனவர்கள் இலங்கை அரசால் தாக்குதல்/பொருள் சேதாரங்களுக்குள்ளாகாமல், கைதாகாமல், துப்பாக்கி சூடில்லாமல், உயிரிழப்பில்லாமல் இருக்கிறார்களா?
மோடி அரசு தந்த உத்திரவாதங்கள் காற்றில் எழுதிவைத்துக்கொள்ளப்பட வேண்டியவையா? #திரெட்டு #Thread
பழைய காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் மீனவர்கள் அல்லோலப்பட்டனர். மோடி அரசில் மீனவர்கள் சுபிட்சமாக வாழ்கின்றனர் என செய்யப்படும் பரப்புரை உண்மையா? தரவுகளுடனான ஒரு அலசல். 👇🏼
கைது/சிறைபிடிப்பு சம்பவங்கள்:
மோடி பதவியேற்ற நாளின் பிறகு 2014-மே-26 லிருந்து 2019-டிசம்பர் 28 வரையிலான தமிழ் மீனவர்களின் கைதுகளின் தொகுப்பு! தொகுக்க இடமின்மை காரணமாக பல கைது சம்பவங்களை சேர்க்க முடியவில்லை
தாக்குதல் சம்பவங்கள் :
* மீனவர்கள் மீதான தாக்குதல்
* படகை சேதாரப்படுத்துதல்
* வலைகளை சேதாரப்படுத்துதல்
*துப்பாக்கி சூடு-காயம் சம்பவங்கள்
* துப்பாக்கி சூடு-மரணம் சம்பவங்கள்
காற்றில் எழுதி வைக்கப்பட்ட கையாலாகாத மோடி & மோடி அரசின் உறுதிமொழி. இன்னமுமே தொடரும் மீனவர் பிரச்சனை.