My Authors
Read all threads
🌺இன்றைய அதிர்ச்சித் தகவல்...🌺

💎கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைரச் சுரங்கம்...💎

கோவையிலுள்ள காருண்யா பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள பூமியை வாங்குவதற்காக அதன் 100 வருட பழமையான கையெழுத்து, ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்தது.
காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உள்ளே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைரச் சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன.

இந்த காருண்யா பல்கலைக் கழகத்தின் நடுவில் உள்ள இந்த இயற்கையான, மிகப் பழமையான வைரச்சுரங்கம்,
2,000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும் பொறை மாக்கோதை" காலத்திலிருந்து செயல்பட்டுள்ளது.

இந்த வைரச்சுரங்கம் மற்ற வைரச்சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி, பூமியை பிளந்து, கிடைக்கும் சுரங்கம் இல்லை.

இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு வைரக்கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.
இந்த காருண்யா பல்கலைக் கழகத்தின் நடுவிலுள்ள இந்த வைரச்சுரங்கம் தான் உலகத்திலேயே மிகப் பெரிய "இயற்கை வைரச்சுரங்கம்"

திப்பு சுல்தான் கோவையில் படையெடுத்ததே இந்த வைரச் சுரங்கத்திற்காகதான்.

இது மன்னர்கள் காலம் முதல் செயல்பட்டதாகவும், சில நூறு ஆண்டுகளில்
ஆங்கிலேயர்கள் பல ஆயிரம் வைரக்கற்களை லண்டனுக்கு கடத்திச் சென்றனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் இந்த இயற்கை வைரச் சுரங்கத்தை இழக்க மனமில்லாமல், நூதனமாக கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக கல்வி பணிக்கு என இதை பட்டா மாற்றம் பண்ணி,
கிறிஸ்தவ பள்ளி, கல்விக் கூடங்களை உருவாக்கி, பல ஆயிர ஏக்கர் "இயற்கை வைர சுரங்கத்தை" "காருண்யா பல்கலைக் கழகமாக" மாற்றிவிட்டனர்!!

இன்றும் இந்திய அரசாங்கத்திற்கு தெரியாமல் (என நாம் நினைக்கிறோம்...😷) "இயேசுவின் புனித மண்" எனக்கூறி, ஆயிரக் கணக்கில் வைரக்கற்களை
வெறும் புனிதப் பிரசாத மண் என கூறி, பல நாடுகளுக்கு காருண்யா பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுமதி செய்கிறது..

மத்திய அரசும், மாநில அரசும், காருண்யா பல்கலைக்கழக நிலத்தின், 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலப் பதிவேடுகளை ஆராய்ந்து, பல லட்சம் கோடி மதிப்புள்ள
இந்த "இயற்கை வைரச் சுரங்கத்தை" நாட்டுடைமையாக்க வேண்டும்.

இந்த வைரச் சுரங்கத்தின் தோராய மதிப்பு குறைந்த பட்சம் 20,00,000 கோடி

தமிழகமே சொர்க்க பூமியாக மாறும்

வைரச் சுரங்கத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் ஆங்கிலேய கைக்கூலி, போலி கல்வி நிறுவனங்களின் உள்ளே
அரசு புகுந்து அதிரடி சோதனை நடத்தினால் கோவை உலக வைரக்கற்களின் தலை நகரமாகும். செய்யுமா தமிழக அரசு??

🙏 : வாட்ஸப்.

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!