(Instead arguing, u can refer all in google. Tq🙏)
2. சிக்கிமில் விமானநிலையம் திறக்கப்பட்டது.
3. அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசம் பால வேலை ஆரம்பமாகியது. இதனால் 600 கிமீ பயணம் 40 கிமீ ஆக குறையும்.
5. Inland water transport பெரிய அளவில் துவங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
6. UNSC ல் Permanent memberஆக இந்தியாவைச் சேர்க்க, நான்கு permanent members, 10 Non permanent membersம் ஒப்புதல் அளித்தன. இதுவரை வந்ததில் இதுதான் அதிகளவு support. Permanent member ஆக வருவது matter of time எனத்தான் தோன்றுகிறது.
8. J&K ஊடுருவல் விஷயத்தில் பல பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் தகர்ப்பு. இம்ரான் கானுக்கும் ராணுவத்திற்கும் மோதல் ஆரம்பித்தது.
இந்த விஷயங்கள் foreign mediaக்களில் வந்துள்ளன. வெற்றிகரமாக இதையெல்லாம் மறைத்த இந்திய ஊடகங்கள் வாழ்க!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!!
🙏 : வாட்ஸப்.