போர் பதற்றம் நிறைந்த இந்நேரம் அவர்களின் விழிப்பும் காவலும் அதிகமாயிருக்கின்றது
இந்நேரம் ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம். அமெரிக்காவிடம் இருக்குமளவு விமானதாங்கி
ஆம் அமெரிக்கா 11 மாபெரும் விமானம் தாங்கி கப்பல்களை வைத்திருக்கின்றது,ரஷ்யாவிடம் 1 தான் உண்டு
ஆனால் வேகமான நாசகாரி கப்பல், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி என ரஷ்யாவிடம் சரிக்கு சமான பலம் உண்டு
அப்படி ஒரு கப்பல் அரபு கடலில் அமெரிக்க கப்பலுடன் மோத வந்து
கடலில் எப்படி வழி தவறமுடியும், அதுவும் யானை போல் நிற்கும் அமெரிக்க கப்பல் கண்ணுக்கு தெரியதா? என்றால் தெரியும்
ரஷ்ய பரிபாஷையில் "வழிதவறுதல்" என்றால் எச்சரிப்பு என பொருள்,ஆம் அடிக்கடி
இங்கே எச்சரித்து கொண்டே தன் அதிநவீன ஏவுகனையினை அதாவது எந்த தடுப்பாலும் தடுக்க முடியா மின்னல் வேக ஏவுகனையினை சோதித்திருக்கின்றது ரஷ்யா
ஆக அவர்களும் எதற்கும் தயார் என சொல்லாமல் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்