அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான்
ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி அமெரிக்கா களத்தில் குதிக்கும்
ஆம் ஈராக்கிய அரசு உள்ளே வந்து எம் நாட்டு பாதுகாப்பு முக்கியம் நீங்கள் கிளம்புங்கள் என சொல்லும்,
எப்படியாயினும் போர்களம் தொடங்கியாயிற்று,
இனி அமெரிக்கா மாபெரும் 5ம் தலைமுறை யுத்தத்தின் சாம்பிளை நமக்கு காட்டும்,
நாட்டாமை படத்து பொன்னம்பலம் போல "40 வருஷமா இதுக்குதாண்டா காத்துட்டு இருந்தேன்" என வெறியோடு தயாராகின்றது அமெரிக்கா
8 கோடி பேரும் அது போக அண்டை நாட்டில் பெரும் ஷியாக்களின் எண்ணிக்கையும் கொண்ட ஈரானும் சும்மா விடாது