முகம்மது ரியாஸ், திருச்சி
கமால் பாட்சா, திருச்சி
சர்புதீன், பரமக்குடி
அ.ராஜா ரஹ்மான், கம்பம்
எம்.கஃபார்கான், பேராவூரணி
மு.க.இப்ராஹிம், வேம்பார்
தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10
வாசகர் கடிதம், கேள்வி பதில் பகுதிகளில் இவர்களைக் காணலாம். 1/11
முரசொலி, இது போல் வெவ்வேறு கோணங்களில் கருத்துகள் தாங்கிவந்ததாக வரலாறே கிடையாது. 2/11
திமுக தோல்வியடைந்த போது, "தமிழன் சூடு சொரணை இல்லாதவன், சோற்றாலடித்த பிண்டம்" என்றெல்லாம் முரசொலியில் வயிறெரிந்து திட்டியவர் கருணாநிதி. 3/11
"கட்டுரை ஒருதலைப்பட்சமானது",
"இது கொஞ்சம் கூட நியாயம் அல்ல"
என்றெல்லாம் எஸ்.பாபு அருள் ஜோஷி, களக்காடு போன்ற வாசகர்கள் அடிக்கடி கடிதம் எழுதுவர். துக்ளக் தயங்காமல் பிரசுரிக்கும். 4/11
விடுதலை, முரசொலி ஏடுகளில் என்றாவது, ஒருமுறையாவது - மாறுபட்ட கருத்துகள், மத நல்லிணக்கக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டதுண்டா?! 5/11
இந்தியா, மற்றும் பிற நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முரசொலி கண்டித்ததா? 6/11
முரசொலி என்றாவது ஒரு மெல்லிய சுயவிமர்சனமாவது செய்ததுண்டா? 7/11
முரசொலி என்றாவது "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற விதத்தில் நடந்ததுண்டா? 8/11
@aloor_ShaNavas போன்றோர் முரசொலியும் படிப்பதில்லை, துக்ளக்கும் படிப்பதில்லை;
அல்லது,
படித்ததை கிரகித்துக் கொள்ளும் ஆற்றலோ, சுயமாகச் சிந்திக்கும் அறிவோ இல்லை. 10/11
@aloor_ShaNavas திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்தை விமர்சிப்பதாக நினைத்து, அக்கருத்தைப் பரப்புகிறார். நன்று. 11/11