1:கோவிலில் பூஜை செய்வது ஐயர் ஐயங்கார் @பிராமணர்கள் அல்ல
கோவில்களில் பூஜை செய்யும் சமூகம் ஆதிசைவர் சிவாச்சாரியார்கள்
வைணவக் கோயில்களில் வைகானஸ பாஞ்சராத்திர பட்டாச்சாரியார்கள்
::#சிவாச்சாரியாரும் #பட்டாச்சாரியாரும் தமிழன் இல்லை என்று
2:கும்பாபிஷேகத்தின் போது ஆகம ஆச்சார்யர்கள் வட மொழி மந்திரங்களுடன் சேர்ந்து தமிழ் துதிகளையும் ஓதுவார்கள்
ஆகவே வட மொழி தென் மொழி பேதம் அங்கு இல்லை
மேலும் ஒரு விஷயம்
வேதம் சம்ஸ்கிருதத்தில் இல்லை வேத சப்தம் ஆனது சம்ஸ்கிருத பாஷைக்கு முந்தியது
ஆகவேதான்
எவ்வாறு ஆலயங்களில் ஓதுவார்கள் இருக்கிறார்களோ அதே போலவே வேத அதிகாரம் கொண்ட வேத விற்பன்னர்களும் இருக்கிறார்கள்
இப்போது பெரும்பாலான ஆலயங்களில் இவர்கள் இருவரும் இல்லை
அர்ச்சக சுவாமிகளே அதனையும் செய்கிறார்கள்
///
குறிப்பு;;
மொழி வெறியும், இனவெறியும் புழுத்துப்போன வெறுப்பும் கொண்ட யாரும் இதில் களமாட வேண்டாம்