தங்களுக்கு தனி பாதை வேண்டும்
என்பதற்காக பக்கத்தில் இரு பிளாட்டுகள் வாங்க படுகிறது
ஆனால் அப்படி இத்தாலி இளவரசி அங்கே வாழ்ந்ததாக எந்த ஆதாரமுமே இல்லை .
இதற்கு பக்கத்தில் தான் ஜனாதிபதி , பிரதமர் ஓய்வெடுக்க
தொகுதி BJP MLA பரத்வாஜ்
வழக்கு போட்டிறுக்கிறார் ,
கிணற்றில் போட்ட கல் தான் ,
கட்டபட்ட வீடு தனக்கு பிடிக்கவில்லை என முற்றிலும் இடித்து விட்டு கட்டபட்டுள்ளது
மறு முறை
ஹரியானா பாஜக ஆட்சிதான்
வத்ராவின் பல நில முதலீடுகள் அங்கேதான் ,
இரண்டு இடத்திலுமே பாஜக ஆட்சிதான் , ஒரு நடவடிக்கையுமே இல்லை
இங்கே திமுக ஆக்ரமிப்புகளை , பொதுமக்கள் ஆக்ரமிப்புகளை
இருகழகமும் கண்டுகொள்ளாது ஒரு பரஸ்பர புரிதல் இருக்கும்
பாரதம் முழுமையும் இதே நிலைதான் ,