லேட்டஸ்ட் தஞ்சை கோவில் குட முழுக்கு விவகாரம்
திராவிட திரிப்புகளும் பாண்டேவின் தெளிவான விளக்கங்களும், ஒரு இழை
கேள்வி 1: இதை யார் கேட்கிறார்கள்?
Please RT
பதில் : இதை கட்டிய ராஜராஜசோழனே ஏற்றுக் கொண்ட ஆகம விதிமுறைகள்
இன்று ஸ்டாலின் போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் வைரமுத்து போன்ற சில்லறைகள் இதை வேறு விதமாக உருட்டுகிறார்கள்
அந்த சொற்கள் தான் முக்கியமே தவிர, அதன் மொழி அல்ல
மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் அனைத்தும் மந்திரம் ஆகாது
@RangarajPandeyR
இதை சமஸ்கிருதம் VS தமிழ் என்று திரித்து, தமிழ் இந்துக்களை, இந்து மதத்திடம் இருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்
சைவ வைணவர்கள் தமிழுக்கு செய்யாத தொண்டையா இவர்கள் செய்து விட்டார்கள் ?
எந்த மாதிரியான வழிபாடு நடக்க வேண்டும் என்று வழிபடுபவர்கள் முடிவு செய்யட்டும்
ரோட்டரி கிளப்பிற்கான விதிமுறைகள் லயன்ஸ் கிளப் இயற்றக் கூடாது
இந்து மதத்தை தாக்கி, அதில் தலையிட்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் திமுக போன்ற கட்சிகளை வளர்த்து விட்டதால் வந்த வினை