*நாளை சனிக்கிழமை ரத சப்தமி திருநாள்...*
சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள்.
சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது.
தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர்.
🙏1
இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.
🇮🇳2
தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் நாளை சனிக்கிழமை ரத சப்தமி திருநாள் கொண்டாடப்படுகிறது.
🙏3
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.
காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும்.
🇮🇳4
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு.
🙏5
🇮🇳6
🙏7
பூமி சற்றே ( 23.5 *) சாய்ந்த நிலையில் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. நாம் ரயிலில் பயணிக்கும்போது, நாம் நிலையாக இருப்பது போலவும் வெளியே மரம் மலை முதலானவை ஓடுவது போல மாயத்தோற்றம் ஏற்படுவது போல
🇮🇳8
🙏9
🇮🇳10
🙏11
மகாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ சேனாதிபதி பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் சாய்கிறார். அந்நேரம் தட்சணாயனம்.
🇮🇳12
🙏13
🇮🇳14
🙏15
🇮🇳16
🙏17
🇮🇳18
சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம்.
🙏19
🇮🇳20
🙏21
🇮🇳22
🙏23
இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்..
*ஓம் சூர்ய தேவாய நமக...*
🇮🇳🙏🇮🇳